[solved]பெண்களின் உடை ஒரு ஆய்வு

Go down

[solved]பெண்களின் உடை ஒரு ஆய்வு

Post by INAS on 27/01/11, 10:45 pm

சமகாலம் இஸ்லாமிய பெண்களின் உடையமைப்புக்கு மிகவும் சவாலானது.
மேற்கு ஒரு புறம் இஸ்லாமிய உடையமைப்பை அடிமைத்தனத்தின் சின்னமாக பிரச்சாரம் செய்கிறது.
அதில் மூலைசலவை செய்யப்பட்ட முஸ்லிம்களே இஸ்லாமிய உடையமைப்புக்கொதிராக பேசுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இஸ்லாமிய அறிஞர்களுக்கிடையேயும் கருத்து வேறுபாடு பெண்கள் முகம் மூடுவது கட்டாயமானதா கட்டாயமில்லையா என்பது. ஹிஜாபின் நிறம் கட்டாயம் கருப்பு நிறத்தில் இருக்க வேண்டுமா.
போன்ற முக்கியமான எமது சந்தேகங்களுக்கான ஒரு நடுநிலையான யார் பக்கமும் சாராத விளக்கத்தை தருகிறார். ஷெய்க் உஸ்தாத் மன்ஸூர் அவர்கள்.
கட்டாயம் ஒவ்வொரு முஸ்லிமும் இதனை பார்ப்பதன் மூலம் இஸ்லாமிய உடையமைப்பு சம்பந்தமான பூரண விளக்கத்தை பெறலாம்.



INAS

Posts : 17
Points : 53
Reputation : 6
Join date : 24/01/2011
Age : 33

View user profile http://inaasinaas.blogspot.com/

Back to top Go down

பெண்களின் உடை ஒரு ஆய்வு

Post by ???????? on 28/01/11, 06:22 am

குறிப்பு:(இது அண்மையில் வெளியிடப்பட்ட ஷேய்க் உஸ்தாத் M.A.M.மன்ஸூர்அவர்களின் "பெண்களின் உடை" எனும்
ஆய்வுரையிளிருந்து ஒரு பகுதியே இங்கு தரப்பட்டுள்ளது
என்பதைக்கவனத்திற்கொள்க. முழுமையான உரை அடங்கிய DVD ஐ இஸ்லாமிய புத்தக
நிலையங்களில் அல்லது இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மிஷ்காத் நிறுவனத்தை
(0770648987) தொடர்பு கொள்வதினூடாக பெற்றுக்கொள்ள முடியும்)
avatar
????????
Guest


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum