சூரா பாதிஹா ஒரு வித்தியாசமான பார்வை

Go down

சூரா பாதிஹா ஒரு வித்தியாசமான பார்வை

Post by INAS on 24/01/11, 10:19 pm

குர்ஆனின் ஒரு சுருக்கம் சூரா பாதிஹா

1. அனைத்துப் புகழும் அகிலகங்கள் அனைத்ததையும் படைத்துப பரிபக்குவப்படுத்துகின்ற
அல்லாஹ்வுக்கேயுரியது


2. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்
(முதல் 2 வசனங்கள் அல்லாஹ்வின் ஆற்றல் அருளை பற்றி சொல்கிறது)

3. தீர்ப்பு நாளின் அதிபதி
( மறுமை நாளை பற்றி சொல்கிறது)

4. உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்
(அல்லாஹ்வை வணங்குவது எப்படியென்று சொல்கிறது (தவ்ஹீத்)

5. எங்களை நேர்வழயில் நடத்துவயாக
(வாழ்க்கைகான சட்டங்களை சொல்கிறது) அல் குர்ஆன் கூறும் வாழ்க்கைகான
சட்டங்கள்
(நேர்வழி)


6. எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழியில் நடத்துவாயாக

7. அது உன் கோபத்துக்குள்ளானோர் வழியுமல்ல நேர்வழி தவறியோர் வழியுமலல்

6ஆம் 7ஆம் வசனங்கள் அல் குர்ஆனில் வரும் வரலாற்று சம்பங்களை குறிக்கிறது
உ-ம் அருள் புரியப்பட்டோர் - நபிமார்கள் அல்லாஹ்வின் நல்லடியார்கள்(துல்கர்iனை)
கோபத்துக்குள்ளானோர் - பிர்அவ்ன் காரூன் யூதர்கள் வழிதவறியோர் -
கிறிஸ்தவர்கள்
(இங்கு பிரார்தனை கோபத்துக்குள்ளானோரும் வழிதவறியோரரும் வர காரணம்
அருள்
புரியப்பட்டோருடன் மாத்pரம் நிறுத்தினால் அதில் இந்த 2 கூட்டாத்தாரின் வழியும்
உள்ளடங்குவர் ஏனெனில் அல்லாஹ் இவர்களுக்கும் அவனின் அருளால்
வழங்கியுள்ளான் (செல்வம் காற்று மற்றும் பொதுவான அருள்கள்) அதனால் தான்
கோபத்துக்குள்ளானோரின் வழிதவறியோரின் வழியில் அல்ல என்ற விடயம்
சேர்க்ப்பட்டுள்ளது.)


குர்ஆனின் எந்த வசனத்தை எடுத்தாலும் சூரா பாதிஹாவின்
ஏதாவதொரு வசனத்துள் உள்ளடக்கலாம். இது குர்ஆனின் முன்னுரை குர்ஆன் எதை பற்றி பேச போகிறது என்பது பற்றி சுருக்கமாக சொல்கிறது.
இந்த சூரா முழுக் குர்ஆனையும் சுருக்கமாக சொல்கிறதுட.
இந்த சூரா மனிதனின் ஒரு பிரார்தனையாக இருக்கிறது. அதாவது எங்களை நேர்வழியில் நடத்துவாயாக அந்த பிரார்தனையின் காரணமாக அல்லாஹ் நேர்வழியாக குர்ஆனின் அடுத்த வசனங்கள் வருகின்றன.

ஸூரா பகாரவின் அடுத்த வசனங்கள் பார்க்கும் போது அது நமக்கு புரியும்.
அலிப்லாம்மீம் இது அல்லாஹ்வின் திருவேதமாகும் இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை பயபக்தியுடையோருக்க இது நேர் வழிகாட்டியாகும். (ஸூரா பகார 1 2)


நியாயமான முறையில் சிந்திக்கும் ஒருவன் அல்லாஹ்வின் படைப்புகளையும் ஆற்றல்களையும் அன்பையும் கண்டுகொள்வானாயின் இயல்பாகாவே இப்படித்தான் பிரார்திப்பான். உதவி செய்ய கூடியவனும் நேர்வழிகாட்டக் கூடியவனும் அவனே என்பதை எந்த மறுப்புமில்லாமல் அவன் ஒத்துக் கொள்வான். பெரும்பாலான விஞ்ஞான ஆராய்சியாளர்களின் வாழ்வில் இதை பார்க்கலாம்.

INAS

Posts : 17
Points : 53
Reputation : 6
Join date : 24/01/2011
Age : 33

View user profile http://inaasinaas.blogspot.com/

Back to top Go down

Re: சூரா பாதிஹா ஒரு வித்தியாசமான பார்வை

Post by Admin on 26/01/11, 01:59 pm

பயனுள்ள தகவல்
avatar
Admin
Admin

Posts : 43
Points : 156
Reputation : 1
Join date : 23/01/2011

View user profile http://islam.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum